Search Header Logo
பாத்திமா

பாத்திமா

Assessment

Presentation

World Languages

9th - 12th Grade

Practice Problem

Easy

Created by

A Beevi

Used 4+ times

FREE Resource

1 Slide • 9 Questions

1

​ எவ்வகைப் புணர்ச்சி என்பதைக் கண்டுபிடி

media

2

Poll

Question image

அ+பணம்

அப்பணம்

அபணம்

அப்பெணம்

3

Poll

Question image

கல்+சிலை =

கல்சிலை

கற்சிலை

கட்சிலை

4

Poll

Question image

பவளம்+வாய்

பவளவாய்

பவளம்வாய்

பவவாய்

5

Poll

Question image

நாள்+காட்டி

நாட்க்காட்டி

நாள்காட்டி

நாட்காட்டி

6

Poll

Question image

வனம்+விலங்கு

வனம்விலங்கு

வணவிலங்கு

வனவிலங்கு

7

Poll

Question image

மண்=கலம்

மண்கலம்

மட்கலம்

மன்கலம்

8

Poll

Question image

இ+கலைகள்

இகலைகள்

இட்கலைகள்

இக்கலைகள்

9

Poll

Question image

பொன்+தாலி

பொட்தாலி

பொன்தாலி

பொற்தாலி

10

Poll

Question image

சரம்+வெடி

சரவெடி

சரம்வெடி

சரம்வடி

​ எவ்வகைப் புணர்ச்சி என்பதைக் கண்டுபிடி

media

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE