Search Header Logo

மரபு வழக்குச் சொற்கள்

Authored by Selva Kumari

Other

KG - University

Used 6+ times

மரபு வழக்குச் சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குயவன் பானை ...............................

வனைந்தான்
செய்தான்
எய்தான்
கொய்தான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேடன் அம்பு ........................

கொய்தான்
எய்தான்
வேய்தான்
முடைந்தான்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலர்விழி அம்பு .................

வனைந்தாள்
எய்தாள்
கொய்தாள்
வேய்தாள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மா மலர்களைக் .........................

முடைந்தார்
பறித்தார்
வனைந்தார்
கொய்தார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விஜயா பாய் ..........................

கொய்தார்
எய்தார்
வனைந்தார்
முடைந்தார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குயவன் ......................... பானை உடைந்து விட்டது.

எய்த
வனைந்த
செய்த
கொய்த

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?