
இடைச்சொற்கள்
Other
KG - 6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவன் பள்ளிக்கு வரவில்லை. ........................................... அன்று அவன் பள்ளிப்பாடங்களைத் தவறவிட்டான்.
ஏனெனில்
ஆகவே
எனவே
ஆனால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை. .................................... அவற்றை நாம் தினமும் உண்ணுதல் உடலுக்கு நல்லது.
ஏனெனில்
எனவே
ஆகவே
ஆனால்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அமிர்தம் சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள்.................................. இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்
எனவே
ஆனால்
ஆகவே
ஏனெனில்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலேசியா பல இன மக்களைக் கொண்ட நாடு. ................................... நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஆகவே
எனவே
ஏனெனில்
ஆனால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யுவன் சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று விரும்பினான். ........................... அவன் சங்கீதம் கற்றுக்கொண்டான்.
எனவே
ஆகவே
ஆனால்
ஏனெனில்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ......................... நாம் அனைவரும் நோய்க்கு இடம் கொடுக்கக்கூடாது.
ஆனால்
ஏனெனில்
எனவே
ஆகவே
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?