உலகநீதி பயிற்சி

உலகநீதி பயிற்சி

3rd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

மொழியணி

மொழியணி

3rd Grade

10 Qs

ஆத்திசூடி (ஔவையார்)

ஆத்திசூடி (ஔவையார்)

1st - 9th Grade

10 Qs

உலகநீதி

உலகநீதி

3rd Grade

6 Qs

உலகநீதி

உலகநீதி

3rd Grade

10 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

உலகநீதி

உலகநீதி

1st - 3rd Grade

5 Qs

மதிப்பீடு ஆண்டு 3

மதிப்பீடு ஆண்டு 3

3rd Grade

10 Qs

உலகநீதி

உலகநீதி

3rd Grade

10 Qs

உலகநீதி பயிற்சி

உலகநீதி பயிற்சி

Assessment

Quiz

World Languages

3rd Grade

Easy

Used 79+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
ஓதாம லொருநாளு ___________ _____________ .
இருக்க வேண்டும்.
மிருக்க வேண்டாம்.
சொல்ல வேண்டாம்.
போக வேண்டாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு ___________  _____________.
சொல்ல வேண்டாம்
புகழ வேண்டாம்
சொல்ல வேண்டும்
மறக்க வேண்டாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image
இந்தப் படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
அல்லும் பகலும்
மொருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image
இந்தப் படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வரோடு இணங்க வேண்டாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்"
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
" யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது"
வஞ்னைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
"படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது"
வஞ்னைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்