Search Header Logo

காலங்கள்

Authored by Kavitha undefined

World Languages

1st - 4th Grade

Used 11+ times

காலங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

ரவி மாலையில் பந்து விளையாடுவான்.

எதிர்காலம்
இறந்தகாலம்

2.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

கனத்த மழையால் தம்பின் நகரில் வெள்ளம் ஏற்பட்டது.

நிகழ்காலம்
இறந்தகாலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கப்படும்.

நிகழ்காலம்
எதிர்காலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

வலையில் சிக்கிய சிங்கத்தை எலி காப்பாற்றியது.

எதிர்காலம்
இறந்தகாலம்

5.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

ரவிவர்மன் அழகிய ஓவியம் ஒன்றை வரைந்துக் கொண்டிருக்கிறான்.

நிகழ்காலம்
இறந்தகாலம்

6.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

250 மீட்டர் வேகப் பனிச் சறுக்கு ஓட்டப் பிரிவில் ஐந்து வயது ஶ்ரீஅபிராமி தங்கப்பதக்கத்தை வென்றார்.

இறந்தகாலம்
நிகழ்காலம்

7.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

Media Image

பள்ளிக்கு மட்டம் போடாமல் வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

எதிர்காலம்
நிகழ்காலம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?