
மரபு சொற்கள்
Other
4th Grade
Used 11+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குயவன் பானையை __________________.
முடைந்தான்
வனைந்தான்
பின்னினான்
செய்தான்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அம்மா மலர்களைக் ____________________.
பறித்தார்
எடுத்தார்
கொய்தார்
வேய்தார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேடன் மானைக் குறி வைத்து அம்பு ________________________.
எடுத்தான்
வைத்தான்
எறிந்தான்
எய்தான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தங்கை செடியில் உள்ள பூவைக் _________________________________.
கொய்தாள்
கொடுத்தாள்
எடுத்தாள்
கட்டினாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்வி அழகான கூடை ஒன்றை ______________________________.
செய்தாள்
முடைந்தாள்
உருவாக்கினாள்
பின்னினாள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அப்பா வீட்டுக் கூரையை ________________________.
செய்தார்
வைத்தார்
வேய்தார்
போட்டார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?