காற்புள்ளி

காற்புள்ளி

2nd - 3rd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம் - ஆண்டு 3

இலக்கணம் - ஆண்டு 3

3rd Grade

10 Qs

KUIZ 1 CERITA BT உயிரைக் காத்த உண்மை

KUIZ 1 CERITA BT உயிரைக் காத்த உண்மை

1st - 6th Grade

10 Qs

சிங்கமும் எலியும்

சிங்கமும் எலியும்

KG - University

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

தமிழ்மொழி ஆண்டு 3 (30.8.2021)

3rd Grade

7 Qs

பொருட்பெயர்

பொருட்பெயர்

3rd Grade

10 Qs

வாக்கியம் தமிழ்மொழி ஆண்டு 3 ஆக்கம்: திருமதி ப.கமலா லெட்சுமி

வாக்கியம் தமிழ்மொழி ஆண்டு 3 ஆக்கம்: திருமதி ப.கமலா லெட்சுமி

3rd Grade

10 Qs

தொழிற்பெயர்

தொழிற்பெயர்

3rd Grade

10 Qs

ஒருமை பன்மை

ஒருமை பன்மை

2nd Grade

10 Qs

காற்புள்ளி

காற்புள்ளி

Assessment

Quiz

Other, World Languages

2nd - 3rd Grade

Medium

Used 102+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டதில் காற்புள்ளி சரியாகப் பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

வாழ்க்கை அறநெறிக்குத் துணைபுரியும், திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

"சிவா, நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை" என்று ஆசிரியர் கேட்டார்.

நாங்கள் மிருகக்காட்சி சாலையில் சிங்கம். புலி. யானை போன்ற விலங்குகளைப் பார்த்தோம்.

அயோ, என் அறையில் ஓர் எலி ஓடியது.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது காற்புள்ளியாகும்?

!

.

?

,

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

காற்று____நெருப்பு___நீர்___நிலம் போன்றவை உலகின் பஞ்சபூதங்கள் ஆகும்.

மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான நிருத்தக்குறியைப் புகுத்தவும்.

?

,

.

!

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காற்புள்ளி என்றால் என்ன?

வாக்கியத்தின் முடிவை உணர்த்துவதாக அமைகிறது.

உணர்ச்சியை வெளிப்படுத்துவதர்கு உதவுகிறது.

சொற்களைத் தனித்தனியாகவோ,அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இட வேண்டும்

வினா வாக்கியத்தின் இறுதியில் வரும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்கண்ட வாக்கியங்களில் காற்புள்ளியைப் பிழையாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.

சிவா, ராமு, சுசிலா ஆகிய மூவரும் கடற்கரைக்குச் சென்றனர்.

ரினோஷா, ரதி ஆகிய இருவரும் சிறைச்சாலையில் வாழ்கின்றனர்.

பச்சை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் உடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஏன், மீன்கள் நீரில் மட்டும் வாழ்கின்றன?