விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மை

விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மை

2nd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

நன்னெறி

நன்னெறி

1st - 6th Grade

5 Qs

விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மை

விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மை

Assessment

Quiz

Other

2nd Grade

Easy

Created by

Aleesha Alice

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

இன்றைய நன்னெறிப் பண்பு என்ன ?

நேர்மை

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

மிதமான மனப்பான்மை

ஒத்துழைப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நெறியின் பொருள் யாது ?

ஒவ்வொரு செயலிலும் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருத்தல்.

ஒரு செய்லைச் செய்வதில் முழுமனதுடன் இருத்தல்.

அனைவரின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுதல்.

வளமான வாழ்க்கைக்குப் பொறுமையும் சுயக்கட்டுப்பாட்டையும் விட்டுக்கொடுக்கும் பண்பையும் கொண்டிருத்தல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்காணும் சூழலில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் குறிக்கும் சூழல் யாது ?

நண்பனுக்குப் பதில் கூற வாய்ப்பு வழங்காமை.

ஆசிரியர் நடந்து செல்ல வழிக்கொடுத்தல்.

சிற்றுண்டிசாலையில் அனைத்து உணவுகளையும் வாங்குதல்.

நண்பனை அடித்தல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்காணும் சூழலுக்கு ஏற்ற நன்மையைத் தெரிவுச் செய்க.


பேருந்தில் ஏறும் போது வரிசையில் செல்லுதல்.

கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்லலாம்.

கீழே விழுந்துவிடுவோம்.

இடம் கிடைக்காது.

பேருந்து சென்றுவிடும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்காணும் சூழலுக்கு ஏற்ற நன்மையைத் தெரிவுச் செய்க.


விளையாடும் போது நண்பர்களுக்கு விட்டுக்கொடுத்தல்.

உணவு கிடைக்கும்.

நம்மால் விளையாட இயலாது.

புரிந்துணர்வு ஏற்பட்டு ஒற்றுமை வளரும்.

நண்பன் மட்டும் விளையாடுவான்.