
வேற்றுமை உருபு
Other, Education
University
Used 64+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கோடிடப்பட்டுள்ள சொற்களின் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
பாடத்தை முடித்த கபிலன், அறைக்குச் சென்று தூங்கினான்.
A
ஐந்தாம் வேற்றுமை - ஏழாம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை - நான்காம் வேற்றுமை
C
விளி வேற்றுமை - முதலாம் வேற்றுமை
D
மூன்றாம் வேற்றுமை - ஆறாம் வேற்றுமை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வலிமிகக்கூடிய இடத்திளைத் தெரிவு செய்க.
ஆசிரியர் தேர்வு தாளை திரும்ப கொடுத்தார்.
A
ஆசிரியர்
B
தேர்வு
C
தாளை
D
திரும்ப
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கீழ்காண்பனவற்றுள் வலிமிகும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
A. மாடியிலிருந்து குதித்தான்
B. அண்ணனுடைய புத்தகம்
C. தம்பியை பார்த்தான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமை வகையைத் தெரிவு செய்க.
இலக்குவன்
இராமனுடன் வனவாசம் சென்றான்.
A. மூன்றாம் வேற்றுமை
B. ஐந்தாம் வேற்றுமை
C. ஆறாம் வேற்றுமை
D. ஏழாம் வேற்றுமை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. பின்வருவனவற்றுள் பிழையாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
A. முத்துவுடையக் கண்ணாடி
B. தமிழரசனது புத்தகம்
C. கடைக்குச் சென்றான்.
D. உணவைக் கொடுத்தான்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோடிட்ட சொற்கள் ஏற்கும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
இராமாயணமும்
மகாபாரதமும் முற்கால இந்தியா
பெயரையும் பெருமையையும் உலக மக்கள்
உணர்த்தும் இணையற்றப் படைப்பாகும்.
A. கு, இன்
B. இன், கு
C. அது, ஆல்
D. ஆல், அது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்ணா ! நான் சொல்வதைக் கேள்.
மேலே கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபு வகையைச் சார்ந்தது ?
A. முதலாம் வேற்றுமை
B. ஆறாம் வேற்றுமை
C. ஏழாம் வேற்றுமை
D. எட்டாம் வேற்றுமை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?