Search Header Logo

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Other

2nd Grade

Used 15+ times

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பழமொழியின் பொருளை தேர்ந்தெடுக.

வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையின் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பழமொழிக்கு ஏற்ற கூற்றை தேர்தெடுக்கவும்.

நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும்.

வாழ்வில் நிறைய பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு தகுந்த கூற்றை தேர்தெடுக்கவும்.

உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது.

கல்வி, செல்வம் கூடிய வாழ்வு நமக்கு போதுமானது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியை விளக்கும் மிகச் சரியான கூற்றை தேர்தெடுக்கவும்

நகை, உடை, சொத்துச் சேகரிப்பதிலேயே தங்களின் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் சமசீராக உட்கொள்வது அவசியமாகும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியை விளக்கும் மிகச் சரியான கூற்றை தேர்தெடுக்கவும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் கொண்டிருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

சிந்தனை, செயல், வாக்கு இம்மூன்றையும் தூய்மையாக வைத்திருப்பதால் நம் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?