
10 MATHS I UNIT MUTHUSAMY
Authored by MEGA MEGA
Mathematics
10th Grade
Used 48+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
n(A×B) = 6 மறறும் A = {1, 3} எனில், n(B) ஆனது
1
2
3
6
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A = {a,b, p}, B = {2, 3}, C = {p,q,r,s} எனில், n[(A C)×B] ஆனது
8
20
12
16
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A = {1,2}, B = { 1,2,3,4}C = {5,6}மறறும் D = {5, 6, 7, 8}எனில் எது சரியான கூற்று?
(A×C) (B×D)
(B×D) (A×C)
(A×B) (A×D)
(D×A) (B×A)
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
R = {(x, )/x ஆனது 13-ஐ விடக் குறைவான பக எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
(a+2, 4) மறறும் (5,2a+b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a,b) என்பது
(2, –2)
(5,1)
(2,3)
(3, –2)
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வறையறுக்கப்பட்ட வெற்று
கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
-1
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?