Search Header Logo

ஏழாம் வகுப்பு தமிழ்

Authored by vignes waran

Arts

7th Grade

Used 34+ times

ஏழாம் வகுப்பு தமிழ்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது.....

நீரு+உலையில்

நீர்+இலையில்

நீர்+உலையில்

நீரு+இலையில்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புகாவா - பொருள் தருக

மழை

உணவாக

இளமகள்

வறண்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓடை+எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

ஓடைஎல்லாம்

ஓடையெல்லாம்

ஓட்டையெல்லாம்

ஓடெல்லாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"கொற்கையில் பெருந்துறை முத்து" என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

அகநானூறு

புறநானூறு

நற்றிணை

குறுந்தொகை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளங்கோவடிகள்--------மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்

இமய

கொல்லி

விந்திய

பொதிகை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?

இரசிகமணி

கண்ணதாசன்

கவிமணி

பாரதிதாசன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொன்மழை பொழிந்தது போல்... அணியைத் தேர்வுசெய்

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணி

இல்பொருள் உவமை அணி

உருவக அணி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?