உயர்நிலை 3 - மரபுத்தொடர்கள் பயிற்சி 1

Quiz
•
Fun
•
3rd Grade
•
Hard
Sakthi Sakthi
Used 9+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவசரக்குடுக்கை
அவசரமில்லாமல் செய்வது
மிகவும் பொறுமையாகச் செய்வது
பொறுமையில்லாமல் அவசரமாகச் செய்வது
யோசித்துப் பார்த்து ஆராய்ந்து செய்வது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.அள்ளியிறைத்தல்
தேவையானவற்றிற்குச் செலவு செய்வது
ஆடம்பரமாக நகைகள் வாங்குவது
அதிக அளவில் செலவு செய்வது
எல்லாவற்றையும் அள்ளியிறைப்பது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.இடங்கொடுத்தல்
அதிக மரியாதை கொடுத்தல்
அதிக பாதுகாப்பு கொடுத்தல்
அதிக சுதந்திரம் கொடுத்தல்
அதிக அளவில் பணம் கொடுத்தல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.இரண்டுபடுதல்
ஒன்றை இரண்டாக வெட்டுதல்
பிளவு ஏற்பட்டு பிரிந்து போதல்
இரண்டு குழு ஒரு குழுவாக இணைதல்
ஒரு குழு இரண்டாக மாறுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.இழுத்தடித்தல்
ஒன்றை இழுத்து அடிப்பது
ஒருவரை அலைய வைப்பது
ஒருவரை துரத்தி ஓடுவது
ஒருவருக்குப் பயந்து நடுங்குவது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.எடுத்த எடுப்பிலேயே
தொடக்கத்திலேயே
இடையிலேயே
நடுவிலேயே
முடிவதற்கு முன்பே
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7.ஒத்துப்பாடுதல்
அனைத்தையும் ஆமாம் என்று ஏற்றுக்கொள்வது
அனைத்திற்கும் எதிர்கருத்துத் தெரிவிப்பது
அனைவருக்கும் மரியாதை கொடுப்பது
அனைவருக்காகவும் பாட்டுப் பாடுவது
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade