Search Header Logo

பழமொழி

Authored by jo priyaa

World Languages

4th Grade

Used 27+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

மேற்காணும் படம் எந்த பழமொழியின் தொடக்கமாகும்?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பழைய புத்த்தகங்கள் தேவையில்லை என அம்மா வீசினார். ஆனால், அப்புத்தகங்களின் அறிவு பயன்பாட்டினை அப்பா வழியுறுத்தினார்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனும் பழமொழிக்கேற்றச் சரியான பொருள் யாது?

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

குற்றம் எய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

இப்படம் கொண்ட பழமொழிக்கேற்றச் சரியானச் சூழலைத் தேர்ந்தெடுக.

தனக்குத் தேவையில்லை என நினைத்த பழைய சட்டையானது ஏழைகளுக்கு உதவியது.

வித்தியா தனது தாயாரின் பூச்சாடியை உடைத்ததால் அவள் மனம் வருந்தினாள்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சிறு துரும்பும் பல் குத்த உதவும் எனும் பழமொழிக்கேற்ற பொருள் யாது?

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேவையற்றது அல்லது ........................... என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும். மேற்கண்ட பொருளின் விடுபட்ட சொல் யாது?

புனிதமானது

கற்பனையானது

அற்பமானது

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குற்றம் செய்தவனின் ............................. அவனை வருத்திக் கொண்டிருக்கும். மேற்காணும் பொருளில் விடுபட்ட சொல் யாது?

விசாலாட்சி

மனசாட்சி

காமாட்சி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?