Search Header Logo

10 ஆம் வகுப்பு கணிதம் அளவியல் by கோ.இளவரசு

Authored by Ilavarasu Govindarajan

Mathematics

10th Grade

Used 156+ times

10 ஆம் வகுப்பு கணிதம் அளவியல் by கோ.இளவரசு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

15செமீ உயரமும் 16 செமீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு

60 π\pi ச.செ.மீ.

68 π\pi ச.செ.மீ.

120 π\pi ச.செ.மீ.

136 π\pi ச.செ.மீ.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

rஅலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் பரப்பு

4 π\pi r2r^2 ச.அ.

6 \pi r^2 ச.அ.

3 \pi r^2 ச.அ.

8 \pi r^2 ச.அ.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர் வட்டக்கூம்பின் உயரம்

12 செ.மீ.

10 செ.மீ.

13 செ.மீ.

5 செ.மீ.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்த புறப்பரப்பு

9πh28\frac{9\pi h^2}{8} ச.அ

24πh224\pi h^2 ச.அ

8πh29\frac{8\pi h^2}{9} ச.அ

56πh29\frac{56\pi h^2}{9} ச.அ

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தை பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது.புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம்

1:2

1:4

1:6

1:8

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ,மீ எனில்,அதனை உருவாக்க பயன்பட்ட பொருளின் கன அளவு

5600 π\pi க.செ.மீ

11200 \pi க.செ.மீ

56 \pi க.செ.மீ

3600 \pi க.செ.மீ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓர் கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

6 மடங்கு

18 மடங்கு

12 மடங்கு

மாற்றமில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?