
பிராணிகளின் ஒலிகள்
Authored by Rathini Mohan
Education, Fun
KG
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்வனின் நாய் கவிதாவைப் பார்த்து ...................... .
கத்தியது
குரைத்தது
கூவியது
கரைந்தது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மரத்தில் இருந்த ...................... கரைந்தது.
கிளி
பழம்
காகம்
இலை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தைப் பார்த்து ............... .
முழங்கியது
கத்தியது
அலறியது
பேசியது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரவில் .................... அலறியது
காகம்
கிளி
புறா
ஆந்தை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குரைக்கும்
கீச்சிடும்
பிளிறும்
கனைக்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மயில் தோகையை விரித்து ................... .
அகவியது
கூவியது
கொக்கரித்தது
கரைந்தது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கனைக்கும்
பிளிரும்
கத்தும்
ஊளையிடும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?