Search Header Logo

கணிதம் மீள்பார்வை ஆண்டு 5

Authored by Sri Nair

Mathematics

4th - 5th Grade

Used 7+ times

கணிதம் மீள்பார்வை ஆண்டு 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இந்த எண்னை எண்மானத்தில் எழுதினால்


38 270

முப்பத்து எட்டு நூறு இருபத்து ஏழு

முப்பத்து எட்டாயிரத்து இருபத்து ஏழு

முப்பத்து எட்டாயிரத்து இருநூற்று ஏழு

முப்பத்து எட்டாயிரத்து இருநூற்று எழுபது

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

அந்தச் சீனமணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?

40 210

40 501

40 051

40 012

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 50 000 வரும்.

44 567

51 019

50 318

50 726

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

45 + 657 + 23 110 =

38 479

23 812

44 198

44 261

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

அந்த நான்கு எண்களின் கூட்டுத் தொகை 37 514 என்றால், X – இன் மதிப்பு என்ன?

50

500

200

250

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது 49 051 -ஆன எண் பிரிப்பு

4 000 + 900 + 50 + 1

40 000 + 900 + 5 + 10

40 000 + 9 000 + 50 + 1

40 000 + 9 000 + 500 + 10

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

160 080

இந்த எண்ணில் இலக்கம் 8 –இன் இடமதிப்பு என்ன?

8

நூறு

80

பத்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?