
தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68
Authored by ELEZABETH Moe
Other
5th Grade
Used 75+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் ஆண் காகமும் பெண் காகமும் மரத்தில் கூடு கட்டின?
மழை காலம் தொடங்கியதால்
வசந்த காலம் தொடங்கியதால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அருகில் வேறு மரத்திலிருந்து எந்தப் பறவை அந்தக் காகங்கங்களைக் கவனித்தது?
மயில்
குயில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் குயில் காகங்களைக் காணச் சென்றது?
தனக்குப் பறக்கச் சொல்லிக் கொடுக்க
தனக்குக் கூடு கட்டச் சொல்லிக் கொடுக்க
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காகம் குயில் தன் கூண்டில் முட்டையிடச் சம்மதித்தது. அதற்குப் பதிலாக குயிலிடம் என்ன உதவி கேட்டது?
குளித்து நீந்தக் கற்றுக் கொடுக்க
இனிமையாகப் பாடக் கற்றுக் கொடுக்க
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்கண்ட பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானகப் பிறக்கும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழமொழியைப் பூர்த்தி செய்யவும்.
வருந்தினால் ................ இல்லை
இடறாதது
வாராதது
காணாதது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
வெள்ளம் வருமுன் அணைபோடு
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?