நல்வழி ( ஆனமுதலில் )

நல்வழி ( ஆனமுதலில் )

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

குறுந்தொகை

குறுந்தொகை

1st Grade - Professional Development

6 Qs

நல்வழி ( ஆனமுதலில் )

நல்வழி ( ஆனமுதலில் )

Assessment

Quiz

World Languages

4th Grade

Hard

Created by

premila rengasamy

Used 6+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆன முதலில் அதிகம் செலவானால்

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

தங்கள் மானத்தை இழப்பார்கள்

அறிவினையும் இழப்பார்கள்

பாவத்திற்கு ஆளாவான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மானம் அழிந்து

ஈட்டும் பொருளினை விட அதிகமாக செலவு செய்பவர்கள்

கௌரவம் கெட்டு

அறிவை பெற்று

அதிகாரம் பெற்று

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மதிகெட்டுப்

மானத்தை இழப்பது

பழிக்கு ஆளாவார்கள்

அறிவிழக்க நேரிடும்

புத்தியைப் பயன்படுத்துவார்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போன திசை எல்லார்க்கும் கள்ளனாய்

அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்.

அவர்கள் எவ்வழி நடந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படுவர்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்ப்பர்

நல்லவர்களாக வாழ்வர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழ்பிறப்புந் தீயனாய்

ஏழு பிறப்பிலும் நல்லவனாய் வாழ்வான்

புண்ணியம் கிட்டும்

ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாவான்

பாவம் செய்யாதவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

மிகவும் அன்புக் கொண்டவர்

அன்புக் கொண்ட அனைவருக்கும் நல்லவனாக விளங்க நேரிடும்.

பகைமைக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

அன்புக் கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.