
தமிழ் மொழி (இடம்)
Authored by LATHA LATHA
Other
4th - 6th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பேசுவோர் இடத்தைக் குறிப்பது இடமாகும். அவை தன்மை, முன்னிலை, _____________________.
படர்க்கை
பின்னிலை
தன்னிலை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தம்மை தாமே குறிப்பது _________________________
படர்க்கை
தன்மை
முன்னிலை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீவீர், நீ, உன் ஆகியவை குறிக்கும் இடம் யாது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
_______________ நாளை நூலகத்திற்குச் செல்லப் போவதாகக் கூறினான்.
குமணன்
கண்மணி
பெற்றோர்
பாடகி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு” என்ற வரியில் உள்ள தன்மை சொல்லைத் தேர்ந்தெடு.
கோனாகி
யான்
கூத்தாட்டு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீ புரிந்த சாதனைகளுக்குப் பெற்றோர்களே காரணம் நினைவில் கொள்.
இவ்வாக்கியத்தில் உள்ள ”நீ” எவ்விடத்தைக் குறிக்கிறது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என்னால் நிச்சயம் அக்காரியத்தை செய்து முடிக்க முடியும்.
என்னால் என்ற சொல் குறிக்கும் இடம்.
தன்னிலை
முன்னிலை
படர்க்கை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?