
ஐரோப்பியர்களின் வருகை
Authored by Raj Murugan
History
8th Grade
Used 30+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந் தி யாவி ல் போர்ச் சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார் ?
அ) வாஸ்கோடகா மா
ஆ) பார்த்தலோமியோடயஸ்
இ) அல்போன் சோ-டி-அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வ ரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லா ந்து (டச்சு)
ஆ) போர்ச்சுகல்
இ) பிரான்ஸ்
ஈ) பிரிட்டன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்ட து?
அ) பிரா ன்ஸ்__
ஆ) துருக்கி
இ) நெதர்லா ந்து (டச்சு)
ஈ) பிரிட்ட ன்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சர் வில்லியம் ஹாக் கின்ஸ் _________ _நாட்டைச் சே ர்ந்தவர்
அ)போர்ச்சுக்கல்
ஆ) ஸ்பெயின்
இ ) இங்கிலாந்து
ஈ ) பிரான்ஸ்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம்கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ்கோட்டை
இ) ஆக்ராகோட்டை
ஈ) டே விட்கோட்டை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக ,இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
(அ) ஆங்கிலே யர்கள்
(ஆ) பிரெஞ்சுக்கார ர்கள்
(இ) டேனியர்கள்
(ஈ)போர்ச் சுக்கீசியர்கள்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________வர்த்தக மையமாக இருந்தது
(அ)போர்ச் சுக்கீசியர்கள்
(ஆ) ஆங்கிலே யர்கள்
(இ) பிரெ ஞ்சுக்கார ர்கள்
(ஈ) டேனியர்கள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?