
குடிமக்களும் குடியுரிமையும்

Quiz
•
Social Studies
•
8th Grade
•
Medium
Raj Murugan
Used 6+ times
FREE Resource
14 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கீழ்க் கண்டவைகளி ல் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல ?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சா வழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அரசியலமை ப்புச் சட்டத் தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையை ப் பற்றிக்
குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5 – 11
இ) பகுதி II பிரிவு 5 – 11
ஈ) பகுதி I பிரிவு 5 - 11
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலை வர்
இ) முதலமை ச்சர்
ஈ)இந்திய தலைமை நீதிபதி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு நாட்டின் _______, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப்
பெறத் தகுதியுடை யவர் ஆவார்.
குடிமகன்
வெளிநாட்டு பயணி
அண்டை நாட்டு தலைவர்கள்
சொத்துரிமை பெற்றவர்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்திய அரசியலமைப்புச் சட்ட ம் _______ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
பன்முக
ஒற்றை
இரட்டை
உலகளாவிய
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ________ என அழை க்கப்ப டுகிறார்.
வெளி நாட்டினர்
வெளிநாடு வாழ் இந்தியர்
இந்திய வம்சா வழியினர்
இந்தியர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மக்கள் அனைவரும் உரிமைக ள் மற்றும் ________ யும் இயற்கையாக
பெ ற்றிருக்கின்றனர் .
பொறுப்புகள்
அதிகாரங்கள்
இரட்டை குடியுரிமை
சலுகைகள்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade