
பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Quiz
•
Social Studies
•
8th Grade
•
Hard
Raj Murugan
Used 7+ times
FREE Resource
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கல ம்
ஈ) மேற்கூறிய
அனைத் தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காகித பணத்தை அறிமுகப்ப டுத்தியது யார்?
அ) பிரிட்டிஸ்
ஆ) துருக்கியர்
இ) முகலாய பேரரசு
ஈ) மௌரியர்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பணத்தின் மதிப்பு
அ) அக பணமதிப்பு
ஆ) புற பண மதிப்பு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வங்கி பணம் என்ப து எது?
அ) காசோலை
ஆ) வரை வு
இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்
ஈ) மேற்கூறிய அனைத் தும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தவறா ன ஒன்றைத் தேர்ந்தெ டுக்க வும்.
முதலீட்டுக் கருவி போன்றவை கள்
அ) பங்கு வர்த்தகம்
ஆ) பத்திரங்கள்
இ) பரஸ்பர நிதி
ஈ) வரி செலுத்துவது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?
அ) நிதிக்குழு
ஆ) நிதியமை ச்சகம்
இ) இந்திய ரிசர்வ் வங்கி
ஈ) இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.
மின்னணு வங்கி
ரிசர்வ் வங்கி
இணைய வங்கி
கூட்டுறவு வங்கி
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade