முழுக்களின் கழித்தல் பண்புகள்

முழுக்களின் கழித்தல் பண்புகள்

7th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

QUIZ FROM GEETHA

QUIZ FROM GEETHA

4th - 8th Grade

5 Qs

முழுக்களின் கழித்தல் பண்புகள்

முழுக்களின் கழித்தல் பண்புகள்

Assessment

Quiz

Mathematics

7th Grade

Hard

Created by

Raj Murugan

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொதுவாக a, b என்பன ஏதேனும் இரண்டு முழுக்கள் எனில் a–b என்பதும் ஒரு

முழு ஆகும்.

கழித்தல் அடைவுப்பண்பு

கழித்தல் சேர்ப்புப் பண்பு

கழித்தல் பரிமாற்றுப் பண்பு

கூட்டல் நேர்மாறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொதுவாக a, b என்பன எதேனும் இரண் டு முழுக்கள் எனில், a–b  \ne   b–a

கழித்தல் அடைவுப்பண்பு இல்லை

கழித்தல் சேர்ப்புப் பண்பு இல்லை

கழித்தல் பரிமாற்றுப் பண்பு இல்லை

கூட்டல் நேர்மாறுஇல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழுக்களின் கழித்தலானது _______பண்பை நிறைவுசெய்யாது 

கழித்தல் அடைவுப்பண்பு 

கழித்தல் சேர்ப்புப் பண்பு  

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழுக்களின் கழித்தலானது _______பண்பை நிறைவுசெய்யாது 

கழித்தல் அடைவுப்பண்பு  

 கழித்தல் பரிமாற்றுப் பண்பு 

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொதுவாக a மற்றும் b என்பன ஏதேனும் இரு முழுக்கள் எனில், a×b ஒரு முழுவாகும்.

பெருக்கல் அடைவுப்பண்பு

பெருக்கல் சேர்ப்புப் பண்பு

பெருக்கல் பரிமாற்றுப் பண்பு

பெருக்கல் நேர்மாறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

a மற்றும் b என்ற ஏதே னும் இரு முழுக்களுக்கு a×b = b×a

பெருக்கல் அடைவுப்பண்பு

பெருக்கல் சேர்ப்புப் பண்பு

பெருக்கல் பரிமாற்றுப் பண்பு

பெருக்கல் நேர்மாறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

a, b மற்றும் c என்ற ஏதேனும் மூன்று முழுக்களுக்கு (a×b)×c = a×(b×c).

பெருக்கல் அடைவுப்பண்பு

பெருக்கல் சேர்ப்புப் பண்பு

பெருக்கல் பரிமாற்றுப் பண்பு

பெருக்கல் நேர்மாறு

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏதேனும் ஒரு முழு a இக்கு

a×1 = 1×a =a.

பெருக்கல் அடைவுப்பண்பு

பெருக்கல் சேர்ப்புப் பண்பு

பெருக்கல் பரிமாற்றுப் பண்பு

பெ ருக்கற் சமனியாகும்