அறிவியல் புதிர் கேள்விகள் ஆண்டு 6

அறிவியல் புதிர் கேள்விகள் ஆண்டு 6

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பருப்பொருள்

பருப்பொருள்

5th Grade

10 Qs

சக்தி (பாகம் 2 )

சக்தி (பாகம் 2 )

5th - 6th Grade

10 Qs

அறிவியல் மீள்பார்வை (1)

அறிவியல் மீள்பார்வை (1)

5th - 6th Grade

10 Qs

தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

தாவரம் பகுதி 1 ( ஆண்டு 2)

1st - 12th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு  5 SJKT KAMPAR

அறிவியல் ஆண்டு 5 SJKT KAMPAR

5th Grade

10 Qs

குறைவாகவும் அதிகமாகவும் குட்டி போடும் விலங்குகள்

குறைவாகவும் அதிகமாகவும் குட்டி போடும் விலங்குகள்

KG - 5th Grade

10 Qs

ஆண்டு 5 அறிவியல் - தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு 01

ஆண்டு 5 அறிவியல் - தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு 01

5th Grade

9 Qs

 மீள்பார்வை 1 அறிவியல் ஆ5

மீள்பார்வை 1 அறிவியல் ஆ5

5th Grade

10 Qs

அறிவியல் புதிர் கேள்விகள் ஆண்டு 6

அறிவியல் புதிர் கேள்விகள் ஆண்டு 6

Assessment

Quiz

Science

5th Grade

Easy

Created by

SARASWATHY Moe

Used 7+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல ?

ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்ப நிலையை அறிதல்

ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்

மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்

இசைக்கருவியின் ஒலியை அறிதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல ?

பல்லி - வாலை துண்டித்துக் கொள்ளும்

கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்

ஒட்டகம் - நீரில் புரளும்

அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திடம் --------> திரவம்


பின்வரும் சூழல்களில் எது மேற்காணும் நிலைமாற்றத்தைக் குறிக்கவில்லை ?

எரியும் மெழுகுவர்த்தி

கொதிக்கும் நீர்

கரையும் பனிக்கட்டி

ஒழுகும் பனிக்கூழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்

கையுறை அணிய வேண்டும்

கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்

பள்ளி சீருடையை அணிய வேண்டும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் விலங்குகளில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?

கரடி

சிங்கம்

ஓராங் ஊத்தான்

முதலை