
இந்து சமய வரலாறு (ஆக்கம்: கவிதா மணியம்)
Authored by KAVITAH MANIYAM
Other
7th - 12th Grade
Used 25+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது இந்து சமயத்தைப் பற்றிய தவறான கூற்று ஆகும்?
இந்து மதம் மிகவும் தொன்மையானது.
இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் ஆதிசங்கரர்.
இந்து சமயம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்து மதத்திற்குச் சனாதன தர்மம் என்ற பெயருண்டு.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இறைவன் ___________________ வழியாக இந்து மத உண்மைகளை உணர்த்தினார்.
சீடர்கள்
ஆசிரியர்கள்
மகரிஷிகள்
முன்னோர்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேதத்தை நமக்கு அருளியவர் யார்?
இறைவன்
முனிவர்
சிஷ்யன்
ரிஷ்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்து சமயத்தின் அடிப்படை நூல் எது?
மகாபாரதம்
இராமாயணம்
வேதம்
திருக்குறள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்து மதத்தின் சிறப்புகளைத் தெரிவு செய்க.
தர்மத்தை மட்டும் போதிக்கக் கூடியது.
கடவுள் என்பவர் ஒருவர்.
அன்பை மட்டும் வலியுறுத்தும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பதிலும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்துக்களின் புனித நூல் எது?
தேவாரம்
திருக்குறள்
வேதம்
விவிலியம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஷண்மத வழிபாடு எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?
ஆறு
ஐந்து
எட்டு
நான்கு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?