Search Header Logo

அன்னைத்தமிழே

Authored by IRA GOPINATH

World Languages, Education

4th - 5th Grade

Used 3+ times

அன்னைத்தமிழே
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்னை+தமிழே -சேர்த்து எழுதகிடைக்கும் சொல் ____________________

(அ)அன்னந்தமிழே

(ஆ) அன்னத்தமிழே

(இ) அன்னைத்தமிழே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறப்படைந்தேன்- பிரித்து எழுது கிடைப்பது ____________________

(அ)சிறப்பு+அடைந்தேன்

(ஆ)சிற+அடைந்தேன்

(இ)சிறப்+அடைந்தேன்

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மறந்துன்னை- பிரித்து எழுத கிடைப்பது _____________________

(அ) மறந்து+துன்னை

(ஆ) மறந்து+உன்னை

(இ) மறந்+துன்னை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறப்பெடுத்தேன்- பிரித்து எழுத கிடைப்பது ______________________

(அ) பிறப்+பெடுத்தேன்

(ஆ) பிறப்ப+எடுத்தேன்

(இ) பிறப்பு+எடுத்தேன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்னில்- என்ற சொல்லின் பொருள் __________________________

(அ) எனக்குள்

(ஆ) உனக்குள்

(இ) நமக்குள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?