பரப்பளவு மற்றும் சுற்றளவு

பரப்பளவு மற்றும் சுற்றளவு

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Money

Money

4th - 6th Grade

10 Qs

MAT - பகடைக் கணக்குகள்

MAT - பகடைக் கணக்குகள்

6th - 8th Grade

1 Qs

Future Quiz - 1

Future Quiz - 1

4th - 10th Grade

10 Qs

இணைக்கப்பட்ட வடிவம் (கன அளவு 2)

இணைக்கப்பட்ட வடிவம் (கன அளவு 2)

5th - 6th Grade

10 Qs

எண்கள் -ஒப்பீடு உருவாக்கம்

எண்கள் -ஒப்பீடு உருவாக்கம்

6th Grade

10 Qs

பணம் (கழிவு)

பணம் (கழிவு)

6th Grade

10 Qs

வட்டம் ஆண்டு 6

வட்டம் ஆண்டு 6

6th Grade

10 Qs

வடிவியல்

வடிவியல்

6th Grade

10 Qs

பரப்பளவு மற்றும் சுற்றளவு

பரப்பளவு மற்றும் சுற்றளவு

Assessment

Quiz

Mathematics

6th Grade

Medium

Created by

subramanian sappanimuthu

Used 13+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக்குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே அளவிலான 30செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

60செ.மீக்குச் சமம்

60செ.மீ-ஐ விடக் குறைவு

60செ.மீ-ஐ விட அதிகம்

45செ.மீக்குச் சமம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு ______ மடங்காகும்.

2

3

4

6

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு சதுரத்தின் பக்கம் 10செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது சுற்றளவு எத்தனை மடங்காக அதிகாிக்கும்?

2

4

6

3

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செவ்வக வடிவத்தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ. தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சாியானது?

சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது