Search Header Logo

அளவியல் (வகுப்பு-8)

Authored by Saratha Devi

Mathematics

8th Grade

Used 3+ times

அளவியல் (வகுப்பு-8)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

FILL IN THE BLANKS QUESTION

20 sec • 1 pt

ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கு அதிகரித்தால், கிடைக்கும் புதிய வட்டத்தின் பரப்பளவு (a)   மடங்கு ஆகும்.

2.

FILL IN THE BLANKS QUESTION

20 sec • 1 pt

ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கு அதிகரித்தால், கிடைக்கும் புதிய வட்டத்தின் சுற்றளவு (a)   மடங்கு ஆகும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே ________ ஆகும்.

வட்டவில்

வட்டக்கோணப்பகுதி

வட்டத்துண்டு

வட்டமையக்கோணம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு ________

விட்டம்

நாண்

ஆரம்

வட்டவில்

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் ______

ஆரம்

விட்டம்

பரிதி

மையம்

6.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

ஒழுங்கு பலகோணத்திற்கு எடுத்துக்காட்டு

சமபக்க முக்கோணம்

அசமபக்க முக்கோணம்

இருசமபக்க முக்கோணம்

செவ்வகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?