
தமிழ்மொழி ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி
Authored by RANI Moe
Fun
1st Grade
Used 119+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
அன்னையும் ......................... முன்னறி தெய்வம்
பிதாவும்
அம்மாவும்
அப்பாவும்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
ஆலயம் தொழுவது ...................... நன்று
சாலவும்
இறைவனுக்கு
கோயிலுக்கு
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
................... உடைமை ஆக்கத்திற்கு அழகு
முயற்சி
ஊக்கம்
அன்னை
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
இப்பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்
இப்பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
இப்பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இப்படம் உணர்த்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?