Search Header Logo

மூவிடப்பெயர்

Authored by shanthini ramalingam

Other

5th Grade

Used 7+ times

மூவிடப்பெயர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் கதையைப் படித்து _______________.

முடித்தேன்

முடித்தாள்

முடித்தான்

முடித்தாய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேற்று நீங்கள் என்ன _______________?

வாங்கினாய்

வாங்கினோம்

வாங்கினீர்கள்

வாங்கினார்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீ அழகாக நடனம் _______________.

ஆடுகிறார்

ஆடுகிறாய்

ஆடுகிறாள்

ஆடுகிறேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________ கணினியில் எங்கள் பாடங்களைச் செய்வோம்.

நீங்கள்

அவை

அவர்கள்

நாங்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பாவும் தம்பியும் கடைக்குச் _______________.

செல்வார்

செல்வோம்

செல்வீர்கள்

செல்வார்கள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?