
ஆண்டு 5 அறிவியல் வெப்பம்
Authored by Shasi Dass
Science
5th Grade
Used 195+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
உடல் வெப்பம் ______________ மூலம் அளக்கப்படுகிறது.
மருத்துவ வெப்பமானி
ஆய்வுக்கூட வெப்பமானி
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
___________________ என்பது வெப்பநிலையை அளக்கும் தர அளவை ஆகும்.
பாகை செல்சியஸ்
பாதரசம்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பின்வருவனவற்றுள் , நீரின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்தும் கருவி எது ?
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வெப்பத்தைப் பெறும்போது பொருள்கள் ________________ .
விரிவடையும்
சுருங்கும்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
குளிர்சியடையும்போது பொருள்கள் ____________ .
விரிவடையும்
சுருங்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
தண்டவாளத்திற்கான இடைவெளி, வெயில் காலத்தில் தண்டவாளம் ________________ வளையாமல் பாதுகாக்கிறது.
விரிவடையும் போது
சுருங்கும் போது
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
படம் தளர்வாகக் கட்டப்பட்டுள்ள மின்கம்பியைக் காட்டுகிறது. மின்கம்பிகள் தளர்வாகக் கட்டப்படுவதன் காரணமென்ன?
மின்கம்பிகள் வெயில் காலத்தில் விரிவடைவதற்கு
குளிர்காலத்தில் சுருங்கி அறுந்து விடாமல் இருக்க
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?