
குன்றியவினை, குன்றாவினை
Authored by PRASANA KALAISELVAN
Education
University
Used 15+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
குன்றியவினை என்றால் என்ன?
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று.
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்றுவரும் வினைமுற்று.
2.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
குன்றாவினை என்றால் என்ன?
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று.
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்றுவரும் வினைமுற்று.
3.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
குன்றியவினை, குன்றாவினை வாக்கியங்களை அடையாளம் காண கேட்கப்படும் கேள்விகள் யாவை?
எதை, யாவை
யாவை, எதற்றை
எதை, எவற்றை, யாவை
எதை, எவற்றை, யாரை
4.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்றுவரும் வினைமுற்றைக் _________________________ என்பர்.
குன்றியவினை
குன்றாவினை
எழுவாய்
5.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
செயப்படுபொருள் மறைந்து வரும் குன்றாவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் போதித்தார்
வானம் கருத்தது
முகிலன் பந்தை உதைத்தான்
6.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா பழம் வெட்டினார்
தங்கை அழகான ஓவியம் வரைந்தாள்
மாணவன் திடலில் வேகமாக ஓடினான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?