பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

4th - 6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ( ஆண்டு 6 ) செய்யுளும் மொழியணியும்

தமிழ்மொழி ( ஆண்டு 6 ) செய்யுளும் மொழியணியும்

6th Grade

10 Qs

மொழியணிகள் (Set 4)

மொழியணிகள் (Set 4)

4th - 6th Grade

10 Qs

பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

6th Grade

8 Qs

பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Easy

Used 134+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவி செய்த தன் நண்பனுக்குத் தீமை விளைவித்தான் முகிலன்.

பதறாத காரியம் சிதறாது.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனக்கு உணவளித்த தோழியின் வீட்டிலேயே திருட நினைத்தாள் மாலதி.

பதறாத காரியம் சிதறாது.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சாரதி எந்த ஒரு வேலையையும் நிதானத்துடன் செய்வாள். அதனால் அவள் செய்யும் வேலை சிறப்பாக அமையும்.

பதறாத காரியம் சிதறாது.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாணி வாகனமோட்டும் தேர்வில் அவசரமின்றி மிக நிதானமாகச் செயல்பட்டதால் தேர்ச்சி பெற்றாள்.

பதறாத காரியம் சிதறாது.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவுக்கு இசையைப் பற்றி யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

பதறாத காரியம் சிதறாது.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?