Search Header Logo

நிறுத்தற்குறிகள்

Authored by THEIVANAI Moe

Other

4th - 6th Grade

Used 244+ times

நிறுத்தற்குறிகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வினாக்குறி பொருந்திவராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அன்பு மிக்க தோழியே வருக

அண்ணா நீங்கள் நன்றாக கதை கூறுவீர்களாமே

உனக்கா அக்காள் பாடங்களைச் சொல்லித் தருகிறார்

மு.வரதராசனார் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளாரா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

தம்பி OO  இங்கே வா

 \cdot  

,

;

?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பனவற்றிற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

கலைவாணி தமிழ் மொழி வாரத்தில் நடைபெற்றப் பேச்சுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டாள்  OO  தன் திறமைகளை வெளிப்படுத்த விடாமுயற்சியுடன் பயிற்சிகளைச் செய்தாள்  OO  பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வாகை சூடினாள் OO  

     \cdot\ \ \ \    ;      \cdot  

.      ,     \cdot  

.    !     \cdot  

;     ;     \cdot  

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

i ஆஹா! எத்துணைப் பெரிய மாளிகை.


ii மாலா, நேற்று ஏன் நீ வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை.


iii ஐயோ! பாவம் அந்தப் பூனை.


iv மாணவர்களே, நீங்கள் அனைவரும் வரிசையில் நில்லுங்கள்.

i, ii

i, iii

iii, iv

ii, iv

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பனவற்றுள் தவறான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க

ஆஹா! எத்துணை சிறப்புமிக்க கோயில் இது.

குமரனா யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 'ஏ' க்கள் பெற்றான்!

மாலதி தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வாள்.

வனிதா ஆரஞ்சி, திராட்சி, வாழை போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாள்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.

" அந்த மகிழுந்தில் வருவதுதான் உன் தந்தையா?" என அருண் கேட்டான்.

முகுந்தன் மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலைக் கொண்டு சென்றான்?

காவியா ஓவியப் போட்டிக்காக நீர் வண்ணம்; தூரிகை; போன்றவற்றைக் கொண்டு சென்றாள்; வரைத்தாள்.

தேவன் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தான்: புத்தாடை அணிந்தான்: கோவிலுக்குச் சென்றான்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் வாக்கியத்திற்கு ஏற்ற  நிறுத்தக்குறியினைத் தெரிவு செய்க.   

அவனா என்னை அழைத்தான்   OO  

 !!   

 ,,  

 ??  

 ::  

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?