Search Header Logo

இலாபம் நட்டம் தள்ளுபடி வரி

Authored by RITA BABY M

Mathematics

8th Grade

Used 14+ times

இலாபம் நட்டம் தள்ளுபடி வரி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நட்டம் அல்லது இலாபம் எப்போதும்--------- மீது கணக்கிடப்படும்.

விற்பனை விலை

அடக்கவிலை

குறித்த விலை

இலாபம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒர் அலைபேசியானது 20% இலாபத்தில்  ரூ.8400இக்கு விற்கப்படுகிறது எனில் அந்த அலைபேசியின் அடக்க விலை   ரூ   ---------

7000 

5000

4500

9000

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு பொருளானது  7 12%7\ \frac{1}{2}\%  நட்டத்தில் ரூ 555 இக்கு விற்கப்படுகிறது எனில் அந்த பொருளின் அடக்க விலை  ரூ-----------
 

500

700

600

400

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ரூ 4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ரூ 4140 இக்கு விற்கப்பட்டால்தள்ளுபடிச்சதவீதம்--------%

9

7

6

8

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ரூ 575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும் ரூ 325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில் மொத்த இரசீது தொகை ரூ--------

945

630

1000

900

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு பழ வியாபாரி ரூ200இக்கு பழங்களை விற்பதன் மூலம் ரூ40 இலாபமாக பெறுகிறார் எனில் அவரின் இலாபசதவீதம்------%

20

22

25

16

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை ரூ528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள்.அவள் 25% இலாபம் பெற என்ன விலைக்கு விற்க வேண்டும்?

ரூ 500

ரூ 550

ரூ553

ரூ 573

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?