Search Header Logo

10th tamil one mark

Authored by MANIKANDAN SIVAPRAKASH

Education

10th Grade

Used 9+ times

10th tamil one mark
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ?

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் ' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடர் குறிப்பிடுவது ?

இலையும் சருகும்

தோகையும் சண்டும்

தாளும் ஓலையும்

சருகும் சண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

எந்+தமிழ்+நா

எந்த+தமிழ்+நா

எம்+தமிழ்+நா

எந்தம்+தமிழ்+நா

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - என்னும் தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் யாவை ?

பாடிய: கேட்டவர்

பாடல்: பாடிய

கேட்டவர் : பாடிய

பாடல்: கேட்டவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை?

குலை வகை

மணி வகை

கொழுந்து வகை

இலை வகை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?