Search Header Logo

12th Ln 3. காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள

Authored by Anand S

Physics

12th Grade - University

Used 3+ times

12th Ln 3. காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

a

b

c

d

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு (B) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் _________

ε₀eιB/σ

ε₀ιB/σι

ε₀ιB/eσ

ε₀ιB/σ

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் (B) உள்ள,

q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன ?

√(2q³BV/m)

√(q³B²V/2m)

√(2q³B²V/m)

√(2q³BV/m³)

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே

3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புதிறனின் மதிப்பு என்ன ?

1.0 A m²

1.2 A m²

0.5 A m²

0.8 A m²

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை

N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு _______

5 μΤ

7 μΤ

8 μΤ

10 μΤ

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?

வட்ட வடிவம்

அரைவட்ட வடிவம்

சதுர வடிவம்

இவை அனைத்தும்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

N சுற்றுகளும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும்படி வைக்கப் பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும் போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக R/2 தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் ______

8Nμ₀I/√(5)R

8Nμ₀I/5⁽³´²⁾R

8Nμ₀I/5R

4Nμ₀I/√(5)R

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?