பத்தாம் வகுப்பு -தமிழ்- இயல் 3 (முழுவதும்)

பத்தாம் வகுப்பு -தமிழ்- இயல் 3 (முழுவதும்)

Assessment

Quiz

Education

10th Grade

Practice Problem

Medium

Created by

அ. பாண்டியன்

Used 235+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காசிக்காண்டம் என்பது

காசி நகரின் வரலாற்றைப் பாடும் நூல்

காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

காசி நகரின் பெருமையைப் பாடும் நூல்

காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது

புத்தூர்

மூதூர்

பேரூர்

சிற்றூர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

வேற்றுமை உருபு

எழுவாய்

உவம உருபு

உரிச்சொல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

நிலத்திற்கேற்ற விருந்து

இன்மையிலும் விருந்து

அல்லிலும் விருந்து

உற்றாரின் விருந்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் முறையான தொடர் ---

தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெற்றி வேட்கை நூலின் மற்றொரு பெயர்

நெடுந்தொகை

நறுந்தொகை

கலைத்தொகை

கொன்றை வேந்தன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொற்கை ---------- நாட்டின் துறைமுக நகரமாகும்

பாண்டிய

சேர

சோழ

பல்லவ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?