Python - 5.பைத்தான் அறிமுகம் – மாறிகள் மற்றும் செயற்குறிகள்

Python - 5.பைத்தான் அறிமுகம் – மாறிகள் மற்றும் செயற்குறிகள்

Assessment

Quiz

Computers

12th Grade

Hard

Created by

A.R.A.H. Mubarak Sathik AK

Used 354+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

65 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பைத்தானை உருவாக்கியவர் யார்?
கைடோ வான் ரோஷம்
ரிட்ஸீ
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எந்த துண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது.
>>> 
<<< 
#
<< 

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப் பயன்படுகிறது.
Ctrl+N
Ctrl+C
Ctrl+F
Ctrl+B

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வதும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
#
&
@
$

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்.
காற்புள்ளி
அரைப்புள்ளி
டாலர்
முக்காற்புள்ளி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
நிரல்பெயர்ப்பி
குறிப்பெயர்கள்
சிறப்புச் சொற்கள்
செயற்குறிகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?
Operators
Break
While
Continue

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?