Search Header Logo

விசை மற்றும் இயக்கம்

Authored by P LOGANATHAN

Physics

6th - 8th Grade

Used 13+ times

விசை மற்றும் இயக்கம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பம்பரத்தின் இயக்கம் எவ்வகையானது?

தற்சுழற்சி இயக்கம்

வட்டப்பாதை இயக்கம்

அலைவு இயக்கம்

மேற்கண்ட அனைத்தும்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தனிஊசலின் இயக்கம் எவ்வகையானது?

தற்சுழற்சி இயக்கம்

வட்டப்பாதை இயக்கம்

அலைவு இயக்கம்

மேற்கண்ட அனைத்தும்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கால ஒழுங்கற்ற இயக்கம் எது?

கடிகாரமுள்

புவியைச் சுற்றும் நிலவு

காற்றில் அசையும் கிளை

தனி ஊசல்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

SI அலகு முறையில் வேகத்திற்கான அலகு

மீ/வி

செ.மீ/வி

மீ/நி

கி.மீ/மணி

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மிதிவண்டியில் காணப்படும் இயக்கம்

அ) தற்சுழற்சி இயக்கம்

ஆ) நேர்க்கோட்டு இயக்கம்

அ மற்றும் ஆ

எதுவுமில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஒரு நாட்டிகல் மைல் என்பது ------

1.852 மீ

1.852 கி.மீ

1.852 மைல்

1.852 அடி

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

1 கி.மீ/ மணி-க்குச் சமமான அளவு

5/18 மீ/நி

5/18 மீ/வி

18/5 மீ/நி

18/5 மீ/வி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?