இயல்-3 திருக்குறள்  08.10.2020

இயல்-3 திருக்குறள் 08.10.2020

Assessment

Quiz

Other

10th Grade

Medium

Created by

gnana selvi

Used 4+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கருமம் ___________________ கண்ணோட வல்லார்க்

குரிமை ___________________ வுலகு.

கியைபின்றேல், உடையது

சிதையாமல்,உடைத்திவ்

கண்ணோட்டம், உடைத்திவ்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கண்களின் பயன் எவற்றில் வெளிப்படும்.?

அன்பு

பாசம்

இரக்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தாளாண்மை என்பதன் பொருள் யாது?

விடாமுயற்சி

உழைப்பு

உதவுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பண்என்னாம் பாடற் __________________ கண்என்னாம்

____________________ இல்லாத கண்.

பண்பென்றால்,நாகரிகம்

அருமை, பெருமை

கியைபின்றேல், கண்ணோட்டம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

முயற்சி ___________ ஆக்கும் முயற்றின்மை

_______________ புகுத்தி விடும்.

இன்மை, திருவினை

திருவினை, இன்மை

திருவினை,இல்லா

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எது இழிவாகும்?

ஐம்புலங்களில் குறைவு

முயற்சி செய்யாதது

பெருமை இல்லாதது