
Theme 1

Quiz
•
Professional Development
•
Professional Development
•
Medium
RANI RAJA
Used 7+ times
FREE Resource
22 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
எந்த குறிக்கோள்களை அடைவதற்கு மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது
அனைத்து குடும்பங்களும் ஆரோககிய நடத்தை கடைபிடிப்பதற்கு
அனைத்து குடும்பங்களும் அனைத்து சுகாதார சேவையை பெறுவதற்கு
இரண்டும் இல்லை
A&B
2.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
ஆரோக்கிய நடத்தைகள் பற்றிய உதாரணங்கள் சில
குழந்தை பிறந்தவுடன் சீம்பால்
ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும்
ஆறு மதம் முடிந்தவுடன் தாய்ப்பாலுடன் துணைஉணவு ஆரம்பித்தல்
அனைத்தும்
இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுவது
3.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
சுகாதார சேவைகள் எடுத்துக்காட்டுகள்
தடுப்புஊசி
கர்ப்பகாலத்தில் மருத்துவ பரிசோதனை
பயனாளிகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் கிடைக்க செய்வது
வயிற்றுப்போக்கால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு ORS மற்றும் துத்தநாக மாத்திரை வழங்குதல்
இவை அனைத்தும்
4.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
மாதாந்திர கூட்டத்தின்போது ஒவ்வொரு மாதமும் என்ன செய்வோம்
மறு சீராய்வு
புதிய தலைப்புகள் கற்றல்
அடுத்த மாதத்திற்குரிய செயல்பாட்டை திட்டமிடல திட்டமிடல்
இவை அனைத்தும்
5.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
ICDS மற்றும் சுகாதாரம் ஏன் இணைந்து வேலை செய்ய வேண்டும்
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடத்தைகள் உறுதி செய்வதற்கு
அனைத்து குடும்பங்கள் சுகாதார சேவைகள் செய்ய பெறுவதை உறுதி செய்ய
பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இறப்பை குறைக்க
ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க
இவை அனைத்தும்
6.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
மாதாந்திர கூட்டத்தில் என்னென்ன பேசப்படும் தலைபபுகள்என்னென்ன
மருத்துவ மனு பிரசவத்துக்கு தயாராகுதல
முழுமையான தடுப்பூசி போடுதல் உறுதி செய்தல்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை கண்டறிந்துறை கவனிப்பது
இவை அனத்தும்
7.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
தகவல் இடமாற்று தாள் என்றால் என்ன
,வீடுகள் பார்வை திட்டக்காட்டியில் கர்ப்பிணி மற்றும் குழந்தையின் பெயர் எழுதுதல்
DOB &EDD குழந்தையின் பெயர் &கர்ப்பிணி பெயர் எழுத உதவுகிறது
நேரத்தை மிச்சபடுத்துகிறது
A&B
அனைத்தும்
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
50 questions
Trivia 7/25

Quiz
•
12th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
11 questions
Negative Exponents

Quiz
•
7th - 8th Grade
12 questions
Exponent Expressions

Quiz
•
6th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade
20 questions
One Step Equations All Operations

Quiz
•
6th - 7th Grade
18 questions
"A Quilt of a Country"

Quiz
•
9th Grade