Search Header Logo

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Authored by R.S. Dhandapani

Social Studies

10th Grade

Used 2+ times

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்

T.M.நாயர்

P. ரங்கையா

G.சுப்பிரமணியம்

G.A.நடேசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு/ அமர்வு எங்கே நடைபெற்றது

மெரினா

மைலாப்பூர்

ஆயிரம் விளக்கு

புனித ஜார்ஜ் கோட்டை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது"எனக் கூறியவர் யார்

அன்னிபெசன்ட்

M.வீரராகவர்ச்சாரி

B.P.வாடியா

G.S.அருண்டேல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்

S.சத்யமூர்த்தி

கஸ்தூரிரங்கன்

P.சுப்பராயன்

பெரியார் ஈ .வெ .ரா

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சென்னைக்கருகேயுள்ள உதய வனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்

K.காமராஜ்

C.ராஜாஜி

K.சந்தானம்

T பிரகாசம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடைபெற்றது

ஈரோடு

சென்னை

சேலம்

மதுரை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி_______________ ஆவார்

T. முத்துசாமி

G.சுப்பிரமணியம்

M. வீர ராகவாச்சாரி

P. ரங்கையா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground

Discover more resources for Social Studies