இணையத்தின் நன்மை தீமைகள்

இணையத்தின் நன்மை தீமைகள்

1st - 5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

நிரலாக்கத்தின் வடிவமைப்பு

நிரலாக்கத்தின் வடிவமைப்பு

5th Grade

3 Qs

pendidikan kesihatan tahun 2 mingggu 10

pendidikan kesihatan tahun 2 mingggu 10

1st - 5th Grade

6 Qs

இணையத்தின் நன்மை தீமைகள்

இணையத்தின் நன்மை தீமைகள்

Assessment

Quiz

Computers

1st - 5th Grade

Medium

Created by

Guru Moe

Used 11+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தினால் மனிதர்களுக்கு ______________.

நன்மைகள் உள்ளது

தீமைகள் உள்ளது

நன்மை & தீமைகள் உள்ளன

எந்தவொரு பயனும் கிடையாது

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தின் பயன்பாட்டை எவ்வகையாக நாம் பிரிக்கலாம் ?

இலாபம் & நஷ்டம்

உயர்வு & தாழ்வு

மகிழ்ச்சி & துக்கம்

நன்மை & தீமை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தினால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்க.

நேர விரயம் ஏற்படுதல்

பொது அறிவு வளர்ச்சி பெறுதல்

நச்சுநிரலால் (virus) பாதிப்படைதல்

தவறான தகவல்கள் பரவுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தினால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்க.

தவறான தகவல்கள் பரவுதல்

நச்சுநிரலால் (virus) பாதிப்படைதல்

பண விரயத்தைத் தடுத்தல்

நேர விரயம் ஏற்படுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தினால் ஏற்படும் தீமைகளில் ஒன்றினைத் தெரிவு செய்க.

பண விரயத்தைத் தடுத்தல்

பொது அறிவு வளர்ச்சி ஏற்படுதல்

நேர விரயத்தைத் தடுத்தல்

தவறான தகவல்கள் பரவுதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இணையத்தினால் ஏற்படும் தீமைகளில் ஒன்றினைத் தெரிவு செய்க.

காணொளி பார்க்கலாம்

உலக நடப்புகளை உடனுக்குடன் அறியலாம்

நச்சுநிரலால் (virus) பாதிப்படைதல்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்