Search Header Logo

Year 6 PKPB A1

Authored by uthaya kumaran

Science

6th Grade

Used 2+ times

Year 6 PKPB A1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் கோள்களின் அமைவிடத்தைச் சரியாக வரிசைப்படுத்துக.

புதன்,வியாழன்,வெள்ளி, சனி

புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய்

செவ்வாய்,வெள்ளி,புதன்,வியாழன்

வியாழன்,வெள்ளி,வருணன்,சனி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கொடுக்கப்பட்டவையில் மனிதனால் பரவக் கூடிய விதை எது

பப்பாளி

லாலாங்

தேங்காய்

நொய்வ விதை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

மேற்காணும் விண்மீன் குழுமத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

தென் திசையைக் காட்டும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணலாம்.

இந்த விண்மீன் குழுமத்தின் கழுத்துப் பகுதி வட திசையைக் காட்டும்.

இவ்விண்மீன் சிலுவை வடிவில் இருக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

மேற்காணும் படத்தில் ரொட்டித்துண்டுகளில் காணப்படும் பூஞ்சணம் எதனைக் குறிக்கிறது?

நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன.

நுண்ணுயிர்கள் நகர்கின்றன.

நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.

நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செயின்றன.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

இப்பாலம் கற்காரையினால் கட்டப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

உறுதியானது,எந்த வடிவத்திலும் வடிவமைக்கக்கூடியது,எளிதில் தீப்பிடிக்காது.

மட்கிப் போகாது, எளிதில் தீப்பிடிக்கும்,உறுதியானது

பலமானது, எளிதில் வடிவமைக்க இயலாது,மட்கிப் போகாது

பல வடிவத்தில் கட்டலாம்,மட்கிப் போகும்,உறுதியானது.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகளில் எது உராய்வின் நன்மையைக் குறிக்கவில்லை?

உராய்வு வெப்பத்தை உண்டாக்கும்.

மோட்டார் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும்,நிறுத்தவும் பயன்படுகிறது.

காலணியில் இருக்கும் பூ வேலைப்பாடு நம்மை வழுக்கி விழ உதவுகிறது.

வாகனங்களின் வட்டையத்தில் உள்ள வேலைப்பாடுகள் வாகனங்கள் சாலையிலிருந்து வழுக்கிச் செல்லாமல் பாதுகாக்கிறது.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

மேற்காணும் படம், பிராணிகள் மூலம் நடைபெறும் தாவரத்தின் இனவிருத்தி முறையைக் காட்டுகிறது. இவ்வாறு நடைபெறுவதன் அவசியம் என்ன?

பிராணிகள் பழங்களை உண்ண

பழங்கள் கீழே விழ

இனவகை நீடுநிலவலை உறுதி செய்ய

மனிதர்களுக்கு உணவு மூலமாக அமைவதற்கு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?