
புதிர் படிவம் 3
Authored by yoges yoges
Education
1st Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தீவிரவாதிகள் கட்டிடத்தினுள் நுழைந்ததை அறிந்த பணியாளர்கள்_________________வென அங்கிருந்து வெளியேறினர்.
பர பர
துரு துரு
தர தர
மட மட
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிறுவர்கள் தின விழாவில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்து அனைவரும் அகம் மகிழ்ந்தனர்.
பர பர
விறு விறு
துரு துரு
திமு திமு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கேமரன் மலை பனி மழையில் நனைந்த சுற்றுலாப் பயணிகள்___________________வென நடுங்கினர்.
சிலு சிலு
கட கட
விறு விறு
வெட வெட
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்வந்தர் அருட்செல்வன் அனைவரிடமும்__________________________இன்றி பழகும் குணம் கொண்டவர்.
தங்கு தடை
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
சீரும் சிறப்பும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உவமைத்தொடருக்கு மிகப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?