மரபுத்தொடர்

மரபுத்தொடர்

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி

பழமொழி

5th Grade

10 Qs

வரைப்படம்

வரைப்படம்

5th Grade

6 Qs

Muzik Tahun 5( M.THILAGAWATIY MGK)

Muzik Tahun 5( M.THILAGAWATIY MGK)

5th Grade

10 Qs

தமிழ் இலக்கணமும் இலக்கியமும்

தமிழ் இலக்கணமும் இலக்கியமும்

2nd - 6th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Fun

5th Grade

Easy

Created by

BTM1-0617 Arumugam

Used 9+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காது குத்துதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

கதை பேசுதல்

சாமர்த்தியமாக பொய் சொல்லுதல்

படம் பார்த்தல்

காது வலி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிள்ளுக் கீரை எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

பொய் சொல்லுதல்

உதவுதல்

அற்புத மீன்

அற்பமான ஒருவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கை கொடுத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?

தக்க நேரத்தில் உதவுதல்

பழகுதல்

திருடுதல்

புறம் பேசுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

ராமு பள்ளிக்குச் செல்லும் பொழுது கீழே விழுந்து விட்டான். அப்பொழுது குமரன் தக்க நேரத்தில் ............................ .

காது குத்துதல்

கை கொடுத்தான்

கிள்ளுக் கீரை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

மாலதி வீட்டுப் பாடம் செய்யாமல் ஆசிரியரிடம் புத்தகத்தை எடுத்து வரவில்லை எனக் ............................. .

கை கொடுத்தாள்

கிள்ளுக் கீரை

காது குத்தினாள்