Search Header Logo

நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் ஏழாம் வகுப்பு

Authored by bharathi chinnasamy

Science

7th Grade

Used 1+ times

நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்     ஏழாம் வகுப்பு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்டவற்றில் ----+ வேதியியல் மாற்றமாகும்

நீர் மேகங்கள் ஆவது

பசுஞ்சாணம்

உயிர் எரிவாயுவாவது

ஒரு மரத்தின் வளர்ச்சி

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

—---—-வேதிமாற்றம் அல்ல

அம்மோனியா நீரில் கரைவது

உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் --------வெப்ப கொள் மாற்றங்களாகும்

குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

ஆவியாதல் மற்றும் உருகுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப் பட்டால் அம் மாற்றத்தினை -----ஆக வகைப்படுத்தலாம்

இயற்பியல் மாற்றம்

வேதியியல் மாற்றம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

—---——என்பது கால ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்

மழைப்பொழிவு

கடலில் அலைகள் தோன்றுவது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?