கேள்வி 23

கேள்வி 23

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

Muthumuniasamy P

Muthumuniasamy P

6th - 10th Grade

11 Qs

வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

6th Grade

9 Qs

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று

1st - 10th Grade

5 Qs

கேள்வி 23

கேள்வி 23

Assessment

Quiz

History, Arts

6th Grade

Hard

Used 3+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்கண்ட படத்தில்நீ காண்பது என்ன?

ஒவ்வொரு தனி நபரும் வெவ்வேறு தகவல் தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு தனி நபரும் வெவ்வேறு வேலையில் மூழ்கி இருக்கின்றனர்.

ஒவ்வொரு தனி நபரும் வெவ்வேறு தகவல் தொடர்புச் சாதனத்தைப் பிடித்திருக்கின்றனர்.

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

இம்மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்நோக்குவர்?

கண் பாதிப்பு ஏற்படும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வயிற்று வலி உண்டாகும்.

ஓய்வின்மை ஏற்படும்.

குடும்ப உறவு விரிசல் அடையும்.

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

இச்சிக்கலைக் களைய எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீ நினைக்கிறாய்?

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தகவல் தொடர்புச் சாதனத்தைப் பயன் படுத்துமாறு அறிவுரைக் கூறுவேன்.

பெற்றோரின் அனுமதி பெற்று விளையாடுதல்.

பெற்றோரின் கண்காணிப்புடன் விளையாடுதல்.

தகவல் தொடர்புச் சாதனத்தை உடைத்தல்.

தகவல் தொடர்புச் சாதனத்தை ஒழிய வைத்தல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் உணர்த்தும் சிக்கல் யாது?

அவர் அதிக பணம் வைத்திருக்கிறார்

அவர் அந்தப் பொருள்களை வாங்க ஆசைப்படுகிறார்.

அவர் பணத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்கிறார்.

அவர் பணத்தைத் திட்டமிட்டுச் செலவிடாமல் ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்க எண்ணுகிறார்.

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

இந்நிலை தொடருமானால், இவர் எத்தகைய சிக்கல்களை எதிர்நோக்குவார்? *

மாத இறுதியில் செலவிற்குப் பணம் இல்லாமல் சிரமப்படுவார்.

பணத்தைச் சேமிக்க முடியாது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

கடன் வாங்க நேரிடும்.

மற்றவர்களிடம் பெருமையாகப் பேசலாம்.

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆடம்பரச் செலவைக் குறைப்பதனால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.

பணத்தை அதிகம் சேமிக்கலாம்.

பணத்தைக் குறைவாக சேமிக்கலாம்

மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

குடும்பத்துடன் சீரும் சிறப்புடன் வாழலாம்.